கான்பூர்: ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டினை மத்திய அரசு இணைக்க சொல்லியிருந்த நிலையில், பொதுமக்களும் அதன்படியே இணைத்திருந்தனர். அப்படி இணைத்தால்தான், சிலரது முறைகேடுகள் தற்போது வெளிவர துவங்கி உள்ளன. ஆதார் கார்டும்சரி, ரேஷன் கார்டும்சரி, வெறும் ஆவணங்கள் மட்டுமல்ல.. அது தனிமனித நபரின் அடையாளமும்கூட.. அரசு வழங்கும் மக்கள் நலத்திட்டங்களில் உதவிகளை பெறுவதற்கு ஆதார் கார்டும் அவசியம்…பான்கார்டுகள்:
Source Link