சென்னை: ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இந்த தடவை மிஸ் ஆகாது நெல்சன் என சொன்ன இசையமைப்பாளர் அனிருத் அந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் ஹுகும் பாடலுக்கு வேறலெவல் வைபில் இருந்தார். இந்நிலையில், ஜெயிலர் படத்தின் முதல் விமர்சனம் போல அனிருத் அந்த படத்தை பார்த்து விட்டதாகவும் படம் சூப்பர் என வெற்றிக்கோப்பை எமோஜிக்களை எல்லாம்
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/maxresdefault1-1691154174.jpg)