சென்னை: இந்தியத் திரையிசை பரப்பில் இசைஞானி இளையராஜா மிக முக்கியமானவர். 4 தலைமுறை நடிகர்களுக்கு இசையமைத்த பெருமையோடு இசையில் பலவிதமான புதுமைகளை செய்துள்ளார். அவர் இசையமைக்கும் பாடல்களில் ‘லாலாலா’ என வரும் ஹம்மிங் ரொம்பவே ஸ்பெஷலானது. அதுகுறித்து இசை ஆராய்ச்சியாளரும் முனைவருமான டாக்டர் கற்பகம் எமது தமிழ் ஃபிலிமிபீட் சேனலுக்கு கொடுத்துள்ள பேட்டியில் விவரித்துள்ளார். ராஜா