போபால்: மத்திய பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏவின் மகன் பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தலைமைறைவாகி உள்ளார். இதே மாநிலத்தில், பாஜகவை சேர்ந்த ஒருவர் பழங்குடியினத்தை சேர்ந்த இளைஞரின் முகத்தில் சிறுநீர் கழித்த வீடியோ சமீபத்தில் வெளியான நிலையில் தற்போதைய இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக
Source Link