ஸ்ரீவைகுண்டம்: தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லுர் பகுதியில் அகழ்வாய்வு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு கிடைக்கும் பொருட்களை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில், ஸ்ரீவைகுண்டம் சாலையில் அருங்காட்சியகம் அமைக்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார். ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழாய்வு பணியில் 100க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், தங்க நெற்றி பட்டயம், வெண்கலத்தால் ஆன நாய் உருவம், மீன் பிடிக்க பயன்படும் மீன் தூண்டில் முள், மரத்தால் ஆன […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/aditchanallur-nirmala-05-08-23.jpg)