சென்னை: படுத்த படுக்கையாக இருக்கும் தயாரிப்பாளருக்கு நடிகர் விக்ரம் பழைய பகையை மறந்து உதவி செய்துள்ளார். தமிழ் சினிமாவி முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விக்ரம் தற்போது, இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து இருக்கிறார்.