இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 3 ஆண்டு சிறை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் நவம்பர் மாதம் பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அடுத்த 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. இதனால் அவரது கட்சியினர்
Source Link