சென்னை: சிகிச்சைக்காக ரூ .25 கோடி கடன் வாங்கியதாக இணையத்தில் பரவி வரும் செய்தியை நடிகை சமந்தா திட்டவட்டமாக மறுத்துள்ளார். விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி உள்ள குஷி படத்தில் நடிகை சமந்தா நடித்துள்ளார்.இப்படம் செப்டம்பர் 1ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. அதை தொடர்ந்து உலக