இரவோடு இரவாக.. மெஹ்பூபா முஃப்தி உள்பட பலருக்கு வீட்டு சிறை! பரபரக்கும் ஜம்மு காஷ்மீர்.. என்னாச்சி?

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டத்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்து இன்றுடன் 4 ஆண்டுகள் ஆகின்ற நிலையில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், பிடிபி கட்சியின் தலைவருமான மெஹ்பூபா முஃப்தி வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370ஐ கடந்த 2019ம் ஆண்டு
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.