காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், ஆம் ஆத்மி, ஆர்.ஜெ.டி., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 26 கட்சிகளின் இரண்டாவது கூட்டம் ஜூலை 18 ல் பெங்களூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்த கூட்டணிக்கு INDIA என்று பெயரிடப்பட்டது. இதனையடுத்து கூட்டணி வழிகாட்டு குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் குறித்து விவாதிக்க அடுத்ததாக மும்பையில் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணி மூன்றாவது கூட்டம் மும்பையில் ஆகஸ்ட் 31 மற்றும் […]