இஸ்லாமாபாத் தமது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்த வேண்டும் எனப் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் அழைப்பு விடுத்துள்ளார். பாகிஸ்தான் தெக்ரிக் இ இன்சாஃப் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான இம்ரான்கான் பிரதமராக இருந்த காலத்தில் வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களிடமிருந்து பெற்ற பரிசுகளை அரசிடம் ஒப்படைக்காமல் விற்று சொத்து சேர்த்து ஊழலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அத்துடன் இம்ரான்கான் மீது மேலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த ஊழல் தொடர்பான வழக்கு இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/imran-e1691293584541.webp.jpeg)