கொல்கத்தா: சாட் ஜிபிடி உள்ளிட்ட ஏஐ கருவிகளின் வருகை என்பது தொழில்நுட்ப ரீதியாக மிகவும் ஆபத்தான மாற்றங்களைக் கொண்டு வருகிறது. இதனால் இந்தியாவிலேயே ஒருவரது வருமானம் கடுமையாகப் பாதிக்கத் தொடங்கியுள்ளது. பூமியில் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தும்.. கணினி தொடங்கி மொபைல் வரை இதற்கு நாம் பல உதாரணங்களைச் சொல்லலாம். அதன்படி இந்த யுகம்
Source Link