படகோட்டி, டான், அயோத்தி : ஞாயிறு திரைப்படங்கள்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஆக., 6) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்…
சன் டிவி
காலை 08:00 – 7ஆம் அறிவு
மதியம் 01:30 – திமிரு புடிச்சவன்
கே டிவி
காலை 07:00 – ஏய் நீ ரொம்ப அழகா இருக்க
காலை 10:00 – வல்லவன்
மதியம் 01:00 – தீனா
மாலை 04:00 – பிதாமகன்
இரவு 07:00 – இதயத்திருடன்
இரவு 10:30 – மயக்கம் என்ன?
கலைஞர் டிவி
காலை 09:00 – பேய் மாமா
மதியம் 01:30 – டான்
மாலை 06:00 – முனி
இரவு 10:00 – தனம்
ஜெயா டிவி
காலை 09:00 – சச்சின்
மதியம் 01:30 – ஆட்டோகிராப்
மாலை 06:00 – ஐ
இரவு 11:00 – ஆட்டோகிராப்
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 06:00 – சார்லிஸ் ஏஞ்சல்ஸ் : புல் த்ராட்டில்
காலை 08:00 – அனகோண்டாஸ் : தி ஹன்ட் பார் த ப்ளட் ஆர்ச்சிட்
காலை 10:00 – அனகோண்டா 3 : ஆஃப்ஸ்பிரிங்
மதியம் 12:00 – ஜுமான்ஜி
மதியம் 02:00 – டி ப்ளாக்
மாலை 05:00 – ப்ரண்ட்ஷிப்
இரவு 07:30 – நட்புனா என்னானு தெரியுமா
இரவு 10:30 – ஜுமான்ஜி
ராஜ் டிவி
காலை 09:00 – கோயம்புத்தூர் மாப்பிள்ளை
மதியம் 01:30 – கதம் கதம்
இரவு 10:00 – ஒருத்தி மட்டும் கரையினிலே
பாலிமர் டிவி
காலை 10:00 – எல்லாம் இன்பமயம்
மதியம் 02:00 – சாத்தான் சொல்லைத் தட்டாதே
மாலை 06:00 – களத்தூர் கிராமம்
இரவு 11:30 – மருதுபாண்டி ஐ பி எஸ்
வசந்த் டிவி
காலை 09:30 – சிம்லா ஸ்பெஷல்
மதியம் 01:30 – விபத்து
இரவு 07:30 – ஏமாலி
விஜய் சூப்பர் டிவி
காலை 06:00 – ஈசன்
காலை 09:00 – ஜாக்பாட்
மதியம் 12:00 – இவன் சரியானவன்
மாலை 03:00 – மாநாடு
மாலை 06:00 – டெடி
இரவு 09:00 – திரௌபதி
சன்லைப் டிவி
காலை 11:00 – தாய் சொல்லைத் தட்டாதே
மாலை 03:00 – ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்
ஜீ தமிழ் டிவி
காலை 09:00 – கொடிவீரன்
மதியம் 01:00 – அயோத்தி
மாலை 03:30 – வலிமை
இரவு 09:00 – மாமனிதன்
மெகா டிவி
மதியம் 12:00 – படகோட்டி
மாலை 03:00 – கோடை மழை
இரவு 11:00 – வயசுப் பொண்ணு