சென்னை: இந்த முறையும் அந்த இயக்குநர் தேவையில்லாத எக்ஸ்பீரியமென்ட்டை தான் உச்ச நடிகரை வைத்து செய்துள்ளார் என்றும் எல்லா அலப்பறைகளும் படம் வெளியாகும் வரை தான் என அதிர்ச்சி ரிப்போர்ட்டுகள் வெளியாகி உள்ளன. ஏகப்பட்ட படங்களில் இருந்து காட்சிகளை உருவியே இந்த படத்தை அந்த காமெடி இயக்குநர் உருவாக்கி இருப்பதாக கூறுகின்றனர். நடிகர் சமீபத்தில்