சென்னை: விஜய் டிவியின் முக்கியமான சீரியல்களில் ஒன்றாக இருந்த பாரதி கண்ணம்மா 2 தொடர் நேற்றைய தினம் நிறைவடைந்துள்ளது. நேற்றைய தினம் 3 மணிநேரத்திற்கும் மேல் இந்த சீரியலின் எபிசோட்கள் ஒளிபரப்பப்பட்டன. பரபரப்பான காட்சிகளுடன் தொடர் எண்ட் கார்ட் போட்டுள்ளது. வெண்பா மற்றும் பாரதிக்கு இடையில் நடக்கவிருந்து திருமணத்தை நிறுத்தி, தான் குற்றமற்றவள் என்பதை