ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக ராணுவம் கூறியுள்ளது. கடந்த சில நாட்களாக ஜம்மு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளை தேடும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் குட்கம் மாவட்டத்தில் தீவிரவாதிகள்
Source Link