சென்னை: Leo (லியோ) லியோ ஷூட்டிங் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட சூழலில் லியோ படக்குழு மீண்டும் காஷ்மீர் பறந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஜய். காஷ்மீரில் தொடங்கிய ஷூட்டிங் சென்னை,திருப்பதி உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்தது. மாஸ்டரில் ஏற்கனவே விஜய்யும், லோகேஷும் இணைந்து மாஸ் காட்டியிருந்ததால் லியோவிலும் அவ்வாறே நடக்கும்