சென்னை: ஹாலிவுட் படங்களான ஓபன்ஹெய்மர், பார்பி இரண்டும் கடந்த மாதம் 21ம் தேதி வெளியானது. இந்த இரண்டு படங்களும் ஹாலிவுட் ரசிகர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது. முக்கியமாக பார்பி திரைப்படம் 17 நாட்களில் ஒரு பில்லியன் டாலர் வசூலை ஈட்டியது. இந்நிலையில், இப்படத்தின் ஹீரோ ரியான் கோஸ்லிங் கெட்டப்பில் உலகநாயகன்