ராகுல் காந்தி பிளையிங் கிஸ் கொடுத்தாரா? ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு: வீடியோ ஆதாரம்

நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல்காந்தி, மணிப்பூரை எரித்துவிட்டீர்கள். பாரதமாதவை கொலை செய்துள்ளீர்கள் என ஆவேசமாக பேசினார். அவருக்கு பின்னர் பேசிய ஸ்மிருதி இரானி, பெண் எம்பிக்களை நோக்கி அவர் பிளையிங் கிஸ் கொடுத்தாக குற்றம்சாட்டியுள்ளார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.