சென்னை: Jailer Review in Tamil [ஜெயிலர் திரைப்பட விமர்சனம்]: ஜெயிலர் படம் வெளியாகியிருக்கும் சூழலில் அதுகுறித்து ப்ளூ சட்டை மாறன் செய்திருக்கும் ட்வீட் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜெயிலர் படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 900 திரைகளில் ஜெயிலர் படம் ஓடிக்கொண்டிருக்கிறது.