இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றம் திடீரென கலைக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு உண்மையில் என்ன காரணம்.. அங்கு அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்துப் பார்க்கலாம். பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில காலமாகவே மிக மோசமான ஒரு சூழல் நிலவி வருகிறது. அங்கு இம்ரான் கானுக்கு பிறகு ஷெபாஸ் ஷெரீப் பிரமதராக வந்தார். அதன் பிறகு அங்குப் பொருளாதார சூழல்
Source Link