டோக்கியோ: ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒரு தம்பதி ஜெயிலர் படத்தைப் பார்க்க ஜப்பானில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டராக வலம் வருபவர் ரஜினிகாந்த். பல ஆண்டுகளாகத் தமிழ் சினிமாவில் வசூல் மன்னராக இருந்து வரும் ரஜினிகாந்த்தின் நடிப்பில் இன்று ஜெயிலர் திரைப்படம் ரிலீசாகிறது. {image-jailer1-down-1691652094.jpg
Source Link