இம்பால்: மணிப்பூரில் குக்கி, மெய்டெய் சமூக மக்களுக்கிடையேயான மோதல் மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில், கடந்த மே மாதம் 3ம் தேதி நடந்த குக்கி சமூக நபர்களால் தான் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக மெய்டெய் சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்திருக்கிறார். சம்பவம் தொடர்பாக அம்மாநில காவல்துறை தற்போது ஜீரோ எஃப்ஐஆரை
Source Link