மயிலாடுதுறை: நான் கருப்பாக இருக்கிறேன், குழந்தைகள் மட்டும் எப்படி சிகப்பாக பிறக்கும் என சந்தேகத்தால் காதல் திருமணம் செய்து கொண்ட மனைவியை அடித்தே கொன்ற கணவனுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே அசிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஐயப்பன் (32). இவர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் அதே தெருவை சேர்ந்த
Source Link