மும்பை: நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது ஜவான். கடந்த ஜூன் மாதத்திலேயே ரிலீசாகவிருந்தது. தற்போது படத்தின் ரிலீஸ் தள்ளிப் போன நிலையில் செப்டம்பர் 7ம் தேதி ஜவான் படம் ரிலீசாகவுள்ளது. தமிழில் தன்னுடைய மாஸை நிரூபித்த இயக்குநர் அட்லீ, ஜவான் படம் மூலம் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். ஜவான்