ஸ்ரீபெரும்புதூர் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் இருந்து ஜோதி யாத்திரை தொடங்கி உள்ளது. கடந்த 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். ராஜீவ் உயிர் நீத்த இடத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. காங்கிரஸ் சார்பாக ஆண்டு தோறும் ராஜீவ்காந்தியின் பிறந்தநாள் மற்றும் நினைவுநாளையொட்டி இந்தியாவில் அமைதி வேண்டி ராஜீவ் ஜோதி யாத்திரை செல்வது வழக்கம். நேற்று மலர்களால் அலங்கரிக்கப்பட்ட […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/rajeev-e1691673590966.webp.jpeg)