திருவனந்தபுரம்: துல்கர் சல்மான் நடித்துள்ள கிங் ஆஃப் கோதா படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ள கிங் ஆஃப் கோதா இம்மாதம் இறுதியில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் இன்று வெளியானது. மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி என 4 மொழிகளில் உருவாகியுள்ள இந்த ட்ரெய்லரை, நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். வெளியானது