சென்னை: Jailer Box Office (ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸ்) உலக அளவில் ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் ஜெயிலர். நெல்சான் திலீப்குமார் இயக்கத்தில் படமானது உருவாகியிருக்கிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி கடைசியாக நடித்த அண்ணாத்த படம் தோல்வியடைந்ததால் ரொம்பவே துவண்டிருந்த அவரது ரசிகர்கள். இப்படிப்பட்ட
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/1691728091_km3yrwk5-tile-1691720475.jpg)