சென்னை: Jailer Box Office (ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸ்) வாரிசு படத்தின் மொத்த வசூலையும் ஜெயிலர் படம் ஒரே நாளில் அள்ளியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் ஜெயிலர் படம் நேற்று திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியானது. தமிழ்நாட்டில் 900 ஸ்க்ரீன்களிலும், உலக அளவில் 4000 ஸ்க்ரீன்களிலும் படம் திரையிடப்பட்டது. இரண்டு வருடங்களுக்கு பிறகு ரஜினி
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/1691733430_g5qjnxl8-tile-1691730305.jpg)