செங்கல்பட்டு: பொத்தேரி அருகே டிப்பர் லாரி மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.டிப்பர் லாரி மோதியதில் பலத்த காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரை அடுத்த பொத்தேரியில் நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து நிகழ்ந்து வருகிறது. இன்றைய தினம் செங்கல்பட்டில் இருந்து
Source Link