சென்னை: நடிகர் விஷால் அடுத்தடுத்த தேர்ந்தெடுத்தப்படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக அவரது நடிப்பில் மார்க் ஆண்டனி படம் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் விஷாலுடன் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தில் ஒரு பாடலையும் பாடியுள்ளார். இதனிடையே தன்னுடைய கல்யாண வதந்திகள் குறித்து முதல் முறையாக மௌனம் கலைத்துள்ளார் விஷால். லட்சுமி மேனனுடன்