சென்னை: தமிழ்நாட்டில் உள்ள தன்னாட்சி கல்லூரிகளில் மாதிரி பாடத்திட்டம் குறித்து அந்தந்த கல்லூரி நிர்வாகம் முடிவு செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தமிழக அரசின் அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக அரசு கல்லூரிகளின் முதல்வர்களுடன் ஆலோனை நடத்திய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தன்னாட்சி கல்லூரிகளின் முதல்வர்களுடனும் ஆலோசனை நடத்தினார். இதற்கிடையில், மத்திய அரசின் புதிய பாடத்தின்படி, கல்வி பயிற்றுவிக்கப்பட வேண்டும் என […]