திருப்பதி: ஆந்திராவில் படித்த நல்ல வசதி உள்ள அமெரிக்க இந்திய மாப்பிள்ளைக்கு எப்போதுமே கிராக்கி அதிகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நெட்டிசன்கள் இதுபற்றி வெளியிட்ட கருத்துக்களை இப்போது பார்ப்போம். நம்மூரில் பெண் கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கும் நிலையில், ஆந்திராவில் மாப்பிள்ளைகளுக்கு கிராக்கி அதிகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுவும் நல்ல படித்த, வசதியான
Source Link