நாங்குநேரி: திருநெல்வேலி மாவட்டத்தில் 12ம் வகுப்பு பயிலும் தலித் சமூகத்தை சேர்ந்த மாணவரை வேறு சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் சிலர் சரமாரியாக வெட்டியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து ஆய்வு மேற்கொண்ட எவிடன்ஸ் அமைப்பினர், கைது செய்யப்பட்ட சிறார்கள் ரிலாக்ஸாக ஜாலியாக இருப்பதாக கூறியுள்ளனர். நாங்குநேரி பெருந்தெரு பகுதியை சேர்ந்த அம்பிகா-முனியாண்டி தம்பதியினரின்
Source Link