கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் இந்த ஆண்டு மே மாதம் நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலுக்கு இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் இணையத்தளம் மற்றும் தலைவர்களின் சமூக வலைதள முகவரிகள் ஹேக் செய்யப்பட்டது. இது தொடர்பாக சைபர் க்ரைம் போலீசாரிடம் அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ஹாசன் மற்றும் பெங்களூரில் நடத்திய சோதனையில் வெட் ஃபேப் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன இயக்குனர்கள் உள்ளிட்ட நான்கு முக்கிய […]