நெல்லை: அந்த பையன் நல்லா படிச்சதும், ஒழுக்கமாகவும் அடங்கிய பையனுமாக இருந்தது எங்களது தப்பா? இல்லை நாங்க படிக்கவே கூடாதா? எப்படி இருக்க முடியும்.. எங்கே போய் வாழ முடியும் என்று நாங்குநேரி சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுவனின் ஊரை சேர்ந்த முன்னாள் ஆசிரியை ஆவேசமாக தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள ஒரு அரசு பள்ளியில்
Source Link