டெல்லியில் உள்ள துவாரகா முதல் ஹரியானா மாநிலம் குர்கான் வரை 29.06 கி.மீ. நீளத்திற்கான உயர்மட்ட எட்டு வழி விரைவுச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்கான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA) ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் குழு, ஒரு கிலோ மீட்டர் நீள சாலை அமைக்க ரூ. 18.20 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் துவாரகா எக்ஸ்பிரஸ்வே சாலை திட்டத்திற்கு ஒரு கிலோ மீட்டருக்கு […]