பாகிஸ்தானை இரண்டாக பிரித்து பங்களாதேஷ் என்ற நாட்டை உருவாக்கிய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை விமர்சிக்க தகுதியற்றவர் மோடி என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். மணிப்பூர் விவகாரம் குறித்து இந்தியா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க தவறிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி குறித்தும் முன்னாள் பிரதமர்கள் குறித்தும் விமர்சனம் செய்வது அற்பத்தனமானது. பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பெண்களின் அங்கம் துடித்தது போல் இந்திய மக்கள் அனைவரின் அங்கமும் துடித்த போதும் இதுகுறித்து சிறிதும் கவலை […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/kharge.jpg)