சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தின் வில்லனாக நடித்த வில்லன் விநாயகனின் சினிமா பயணத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம். கேரளாவை பூர்வீகமாக கொண்ட விநாயகன், மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். நல்ல டான்ஸாரான விநாயகன் பிளாக் மெர்குரி என்ற பெயரில் நடனக்குழு ஒன்றை நடத்தி வந்துள்ளார். பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர், நடன இயக்கநர் என