நாங்குநேரி சம்பவம்: மாமன்னன் படம் தான் காரணம் – கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

Nanguneri Issue: நாங்குநேரி சம்பவத்திற்கு மாமன்னன் படம் தான் காரணம் என்றும் சாதிய மோதல்களை தூண்டி விட்டுள்ளதால் மாமன்னன் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.