சென்னை: ஜெயிலர் படத்தை வெற்றிப்படமாக்கியதே விஜய் ரசிகர்கள் தான் என்று பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றில் கூறியுள்ளார் ரஜினிகாந்த் நடித்து மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ள ஜெய்லர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது நெல்சனுக்கும் பீஸ்ட் படத்தால் வந்த மோசமான விமர்சனத்தை இந்த படத்தின் மூலம் நெல்சன் முறியடித்துள்ளார். சன் பிக்சர்ஸ்