சென்னை: Anushka (அனுஷ்கா) அனுஷ்கா நடித்திருக்கும் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. தெலுங்கில் 2005ஆம் ஆண்டு வெளியான சூப்பர் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான அனுஷ்கா அடிப்படையில் ஒரு யோகா டீச்சர். முதல் படத்தில் அவரது நடிப்பையும், அழகையும் பார்த்த தெலுங்கு திரையுலகம் அவருக்கு நல்லபடியான ரெஸ்பான்ஸ் கொடுத்து வரவேற்றது. இதனால்