உண்ட கட்சிக்கே ரெண்டகம் செய்திருக்கிறார் திருநாவுக்கரசர் – ஜெயக்குமார் கடும் தாக்கு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை ஒரு பெண்ணென்றும் பாராமல் எவ்வளவு அவமானப்படுத்த முடியுமோ, அவ்வளவு அவமானப்படுத்தியது. இதனை அறிந்த திருநாவுக்கரசர் உண்ட கட்சிக்கே ரெண்டகம் செய்திருக்கிறார் என அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் கடுமையாக சாடியுள்ளார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.