சென்னை: Leo Update (லியோ அப்டேட்) லியோ படத்திலிருந்து நாளை புதிய அப்டேட் வெளியாகலாம் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருக்கிறார் விஜய்.அடுத்த சூப்பர் ஸ்டார் ரேஸில் அவரை அவரது ரசிகர்கள் நிறுத்தியிருப்பதாலும், பீஸ்ட், வாரிசு படங்களின் தோல்வியாலும் லியோ படத்தின் வெற்றி அவருக்கு இப்போது அவசியப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்குவதால்
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/1692053950_collage-1692019516.jpg)