இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து 76 ஆண்டுகள் நிறைவடைகிறது. அந்த சிறப்பை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதியும் இந்தியாவில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் இந்திய சுதந்திரத்தின் தியாக வரலாற்றை கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சுதந்திர விழாவை மகிழ்ச்சியாக சிறப்பிக்கும் வகையில்,