சென்னை: நடிகர் அஜித்தின் நடிப்பில் கடந்த ஜனவரியில் வெளியானது துணிவு. வசூல்ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் இந்தப்படம் சிறப்பாக அமைந்தது. இந்தப்படத்தை தொடர்ந்து அஜித்தின் 62வது படமாக விடாமுயற்சி படம் உருவாகவுள்ளது. படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் அறிவிப்பு கடந்த மே மாதத்தில் அஜித் பிறந்தநாளையொட்டி வெளியானது. ஆனால் தற்போதுவரை படத்தின் சூட்டிங் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/collage-1692101772.jpg)