சென்னை: சினிமா பிரபலங்களை தாண்டி விமர்சகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் மத்தியில் தற்போது சண்டை சூடு பிடித்திருக்கிறது. ஜெயிலர் படத்திற்கு தொடர்ந்து நெகட்டிவிட்டியை பரப்பி வரும் ப்ளூ சட்டை மாறனுக்கு சமீபத்திய பேட்டியில் சீனியர் சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு பதிலடி கொடுத்துள்ளார். திருப்பூர் சுப்பிரமணியம், செய்யாறு பாலு மற்றும் மனோபாலா என வரிசையாக வம்பிழுத்து வருகிறார்