இம்பால்: மணிப்பூரில் 3 மாதங்களுக்கும் மேலாக வன்முறை நடந்து வரும் நிலையில் சுதந்திர தினமான இன்று மறப்போம்.. மன்னிப்போம் என அம்மாநில முதல்வர் பீரன் சிங் மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். அதோடு மணிப்பூர் வன்முறையின் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது பற்றியும் கூறி அவர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மணிப்பூரில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பீரன்
Source Link