சென்னை: படையப்பா படத்தில் நீலாம்பரியாக பட்டையை கிளப்பிய ரம்யா கிருஷ்ணன் குறித்து பிரபல பத்திரிக்கையாளர் பல தகவல்களை பகிர்ந்துள்ளார். 40 வருடங்களாக முன்னணி நடிகையாக சினிமாவில் ஜொலித்துக் கொண்டே இருக்கிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன் நடிக்காத கதாபாத்திரமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு