நெல்லை: சாதி, மத பிரச்சனைகளை தடுக்க தனி உளவுப்பிரிவு தொடங்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாங்குநேரியில் பள்ளி மாணவன் சின்னதுரை மற்றும் அவரது சகோதரி, சக மாணவர்களால் வெட்டப்பட்ட நிலையில், அவர்களைச் சந்தித்த திருமாவளவன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த பள்ளி மாணவன் சின்னத்துரை மற்றும் அவரது
Source Link